Book Cover ஆயிஷா [Ayeesha]

ஆயிஷா [Ayeesha]

of Era. Natarasan

star star star star star
4.38 (141 reviews)
$ 0,00

Description

கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதைதமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Gender

Short Stories Short Stories Fiction

Main Characters

Characters not specified.

Book Details

  • Format Paperback
  • Pages 30 pages
  • Publisher Barathi Puthakalayam
  • Publication Date Published
  • First Publication Not informed
  • Language Tamil
  • ISBN 9999999999999
  • Edition Not informed
  • Category Poetry & Essays
  • Scenario []

Rate this work

🔒 Log in to evaluate this book.

Share your opinion with other readers. Your feedback is very important!

📊 Average: 4.38/5 👥 Total reviews: 141
auto_awesome

AI-Powered Recommendations

Based on your reading of "ஆயிஷா [Ayeesha]", our dual AI algorithms suggest these titles. ⚡ FAISS Baseline 🧠 PyTorch Enhanced

recommend

Top Picks For You

🎯 Smart Selection
Capa do Livro Khói Trời Lộng Lẫy
⭐ Top Match
#1

Khói Trời Lộng Lẫy

by Nguyễn Ngọc Tư

star star star star star_border
4.0
Short Stories
Capa do Livro مغامرة على كوكب الزهرة
🧠 Smart Pick
#2

مغامرة على كوكب الزهرة

by راجي عنايت

star star star star_border star_border
3.3
Short Stories
Capa do Livro سارق الكحل
🧠 Smart Pick
#3

سارق الكحل

by يحيى حقي

star star star star_border star_border
3.1
Short Stories
Capa do Livro Dream More
🧠 Smart Pick
#4

Dream More

by Dolly Parton

star star star star_border star_border
4.0
Nonfiction
Capa do Livro বিকেলের মৃত্যু
🧠 Smart Pick
#5

বিকেলের মৃত্যু

by Shirshendu Mukhopadhyay

star star star star_border star_border
3.5
Mystery
help How do we choose these recommendations? expand_more
bolt

Similar Style Recommendations

Books with similar themes, authors, and writing styles to what you're reading now.

psychology

Smart AI Matches

Our advanced AI finds books you might love based on deeper patterns and reader preferences.

💡 Books marked with both badges are highly recommended by both systems!
bolt

FAISS Baseline

Fast & Reliable

الهزيمة كان اسمها فاطمة

إحسان عبد القدوس

star star star star_border star_border
3.8
Short Stories

خوخة السعدان

محمود السعدني

star star star star_border star_border
3.4
Short Stories

من العالم المجهول - خبايا الصدور

يوسف السباعي

star star star star_border star_border
3.9
Short Stories

Khói Trời Lộng Lẫy

Nguyễn Ngọc Tư

star star star star star_border
4.0
Short Stories

الشيخ زعرب وآخرون

يوسف السباعي

star star star star_border star_border
3.6
Short Stories